{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mcuu6kag/", "data": {"id": "mcuu6kag", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mcuu6kag/", "kind": "word", "headword": "கணிதத் தருக்ககம்", "romanization": "kaṇitat tarukkakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.044193+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணித தருக்கக் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன alway programme : ஆல்வே நிரல்; ஆல்வே செயல்முறை.", "needs_definition": false, "gloss_en": "A", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கணித தருக்க முறை அலகு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 66"}, {"n": 2, "definition_ta": "மையச் செயலாக்கத் தின் ஒர் அங்கம். அங்கு கணித மற்றும் தருக்கவியல் நடவடிக் கைகள் நிறைவேற்றப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "arithmetic-logic unit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 91"}]}}