{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mcbd6npj/", "data": {"id": "mcbd6npj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mcbd6npj/", "kind": "word", "headword": "லித்தோஃபோன்", "romanization": "littōḵpōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:16.138201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பேரியம் சல்ஃபேட்டும் துத்தநாக சல்ஃபைடும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். வெண்ணிற வண்ணப் பொருளான இது சிறந்த பொதிவுப் பண்புகளுடையது. உள்வண்ணப் பூச்சு, சுவர் வண்ணப்பூச்சு போன்றவற்றுக்கு ஏற்றது. ஆனால் புறப்பயன்பாட்டுக்கு ஏற்புடையதன்று. லினோலியம் தயாரிப்பதிலும் ரப்பருக்கு வலி ஆட்டுவதிலும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "lithophone", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 406"}]}}