{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mc95p5zu/", "data": {"id": "mc95p5zu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mc95p5zu/", "kind": "word", "headword": "சைவசித்தாந்த அமைப்புகள்", "romanization": "caivacittānta amaippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.109431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆதீனங்கள், மன்றங்கள், பதிப் பகம் ஆகியவை இவற்றில் அடங்கும். தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் திரு வாவடுதுறை ஆதீனம் முதலி யவை குறிப்பிடத்தக்கவை. மன்றங்களில் சென்னையில் செயற்படும் சைவசித்தாந்தப் பெருமன்றம் குறிப்பிடத் தக் கது. பதிப்பகத்தைப் பொறுக்க வரை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஒன்று மட் டுமே சிறப்பாகச் சைவத்திற்குச் சிறந்த பணி செய்து வருகிறது. மற்றும் பல அமைப்புகளும் ஆங்காங்கு பல ஊர்களிலும் சைவசித்தாந்தைப் பரப்பி வருகின்றன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}