{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mbystwhd/", "data": {"id": "mbystwhd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mbystwhd/", "kind": "word", "headword": "ஆற்றுப்படைத் தண்ட வாளம்", "romanization": "āṟṟuppaṭait taṇṭa vāḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:03.424032+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருப்பூர்தியின் சக்கர விளிம்புகளை ஆற்றுப்படுத்திச் செல்வதற்காக இருப்புப்பாதையின் பிரதான தண்டவாளத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிகைத் தண்டவாளம். இந்தத் தண்டவாளம் வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகிச் செல்லாமல் தடுக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "guide rail", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}]}}