{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/majmmhtb/", "data": {"id": "majmmhtb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/majmmhtb/", "kind": "word", "headword": "தரவு இறக்குமதி", "romanization": "taravu iṟakkumati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.360891+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட தரவுகளைப் பல னிரல் தொகுப்புகள் பயன்படுதுகின்றன. தரவு ஏற்றுமதிக்கு எதிரானது", "needs_definition": false, "gloss_en": "data import", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 389"}]}}