{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m9k6nh2y/", "data": {"id": "m9k6nh2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m9k6nh2y/", "kind": "word", "headword": "இடைய எழுத்து", "romanization": "iṭaiya eḻuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.598721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை 1) சிறப்புள்ள திறவுச் சொற்கள். 2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள். 3) தெறிப்புப் பட்டியல்கள். 4) ஒரு கருத்தைத் தெரிவிக்கும் சிறிய பத்திகள். 5) முடிவுடன் தொடங்குதல்; சுருக்கமான விளக்கங்கள் அளித்தல். 6) சொற்களின் சரியான எண்ணிக்கையில் 50 பங்கு பயன் படுத்தல்.", "needs_definition": false, "gloss_en": "web writing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 233"}]}}