{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m97rhavt/", "data": {"id": "m97rhavt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m97rhavt/", "kind": "word", "headword": "செயலற்றதாக்குதல்", "romanization": "ceyalaṟṟatākkutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:06.442391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.Neutral position ; (தானி.) நடுநிலை :உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கும் வகையில் மாற்றுப் பல்லிணை களை ஒன்றையொன்று தொடாம லிருக்கச் செய்யும் பல்லிணை மாற்று நெம்புகோலின் நிலை.Neutral wires (மின்.) நடுநிலை மின்கம்பி :சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது", "needs_definition": false, "gloss_en": "Neutralization", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}]}}