{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m8dsymhf/", "data": {"id": "m8dsymhf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m8dsymhf/", "kind": "word", "headword": "ஃபெனில்கெட்டோனுரியா", "romanization": "ḵpeṉilkeṭṭōṉuriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:25.261025+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஃபெனி லாலானைனின் வளர்சிதை மாற்ற எச்சப் பொருள்கள். இது சிறுநீரில் ஃபெனில் செட்டோன்களாக உள்ளது. உணவில் உள்ள ஃபெனிலாலானை னினை டைரோசினாக மாற்றுகிற நுரையீரலிலுள்ள ஃபெனிலாலானைன் ஹைட்ராக்கிலேஸ் என்ற செரிமானப்பொருள் (என்சைம்) செயலிழப்பதன் காரணமாக இது உண்டாகிறது. இதனைப் பிறவியிலேயே கண்டுபிடித்து உரிய உணவு முறையைக் கொண்டாலன்றி, இதனால் மனக்கோளாறு ஏற்படும்.", "needs_definition": false, "gloss_en": "phenylketonuria (PUK)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 844"}]}}