{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m7e2bjrc/", "data": {"id": "m7e2bjrc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m7e2bjrc/", "kind": "word", "headword": "ஊடலுவகை", "romanization": "ūṭaluvakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:21.573595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருக்குறளில் இது கடைசி அதிகாரம் 133-வது ஊடல் உவகை என்பது [காதலர்களது ஊடலுக்குப் பிறகு அமையும் கூடல் இன்பம், மிகமிகச் சிறந்து காணப்படுவதால், அந்த ஊடலைத் தலைவியும் தலைவனும் மகிழ்ந்து விரும்புவதைக் கூறும் பகுதி இது.]", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}