{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m6f4hsnx/", "data": {"id": "m6f4hsnx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m6f4hsnx/", "kind": "word", "headword": "பாஸ்கல் கணிப்பி", "romanization": "pāskal kaṇippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.351872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிளைஸ் பாஸ்கல் என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை 1612இல் கண்டுபிடித்த முதலாவது கூட்டல் எந்திரம். இது மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்தது. இது பல்லிணைகளைக் கொண்ட\"0முதல்\"9வரையிலான இலக்கங்களைக் கொண்டது. இது கூட்டல், கழித்தல் கணிப்புகளைச் செய்யக்கூடியது.", "needs_definition": false, "gloss_en": "Pascal's calculator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1086"}]}}