{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m64q2fhv/", "data": {"id": "m64q2fhv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m64q2fhv/", "kind": "word", "headword": "சைவம், சைவ சமயம்", "romanization": "caivam, caiva camayam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:18.975840+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள்; சிவனை முழுமுதற் கடவு ளாகக் கொண்ட சமயம் , நுவல் பொருள் முப்பொருள் பற்றி விரிவாக பேசுவது. தொன் மை; நெடிய தொன்மை வாய்ந் தது. இருக்குவேதத்திற்கு முற் பட்டது. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சைவ சமயம் இடம் பெறுகின்றது. சிவன் நிலை; வேத காலந்தொட்டுச் சைவ நாயன்மார்கள் காலம் வரை முழுமுதற் பொருள் நீக்கமற நன்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. அழித்தலோடு ஆக்குதலும் துன்ப நீக்கத்தோடு இன்ப ஆக்கமும் இணைந்த ஒன்றாகவும் !, ரம் பொருளுக் குரியதாகவும் காலந்தோறும் கருதப்பட்டு வந்துள்ளன. சைவம் 16; வேறு பெயர் சோடச சைவம், 1) ஊர்த்த சைவம் 2) அநாதி சைவம் 3) ஆதி சைவம் 4) மகா சைவம் 5) பேத சைவம் 6) அந்தர சைவம் 7) குணசைவம் 8) நிர்குணசைவம் 9) அத்துவா சைவம்10) யோகசைவும் 17) ஞான சைவம் 12} அனு சைவம் 13) கிரியா சைவம் 14) நாலுபாத சைவம் 15) சுத்த சைவம் 16) அபேத சைவம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}]}}