{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m55x5dmn/", "data": {"id": "m55x5dmn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m55x5dmn/", "kind": "word", "headword": "இளம்பிள்ளை வாதம்", "romanization": "iḷampiḷḷai vātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:29.420238+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு புகுகின்றன என்பது தெரியவில்லை. இந்நோய் பெரியவர்களையும் பாதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "polio", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 873"}, {"n": 2, "definition_ta": "முதுகந்தண்டின் சாம்பல் நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி மூளைத் தண்டிலும், முதுகுந்தண்டிலும் உள்ள முன் பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்க் கிருமி தாக்குவதால் இது உண்டாகிறது. இளம் பிள்ளைக்கு ஐந்து வயதிற்குள் உரியவாறு சொட்டு மருந்து கொடுத்தால் இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "potiomyelitis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 873"}]}}