{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m4kbh3df/", "data": {"id": "m4kbh3df", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m4kbh3df/", "kind": "word", "headword": "பாலித்திலீன்", "romanization": "pālittilīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:31.186649+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்புத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடையது. எத்திலீன் மீச்சேர்மங்களாலானது. கெட்டியான மெழுகு போன்றது. நீரினால் பாதிக்கப்படாதது. நெகிழ்வுடைய புட்டிகள் வெப்பத்தைத் தாங்கும் விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "polyethylene", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 495"}]}}