{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m3e3arys/", "data": {"id": "m3e3arys", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3e3arys/", "kind": "article", "headword": "அக்குரன்", "romanization": "akkuraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.838489+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடையெழு வள்ளல்களில் ஒருவன்.", "body_ta": "இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது."}}