{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m3dhydz7/", "data": {"id": "m3dhydz7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3dhydz7/", "kind": "word", "headword": "ஆழ இன உணர்வு", "romanization": "āḻa iṉa uṇarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.276258+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்க மொழியிலுள்ள ஒரு பண்புக் கூறு. நிரல் செயல்படுத்தப்படும் போது ஒரு மாறிலியின் தரவினம் (Data type) மாற்றப்படுவதை அனுமதிக்காமை. அது போலவே, ஒரு செயல்கூறில் வரையறுக்கப்பட்டுள்ள அளபுருக்களும் அச்செயல் கூறினை அழைக்கும்போது தருகின்ற மதிப்புகளும் இனமொத்து இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் பண்பு", "needs_definition": false, "gloss_en": "strong typing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1391"}]}}