{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m2esfpe4/", "data": {"id": "m2esfpe4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m2esfpe4/", "kind": "word", "headword": "பண்பலை", "romanization": "paṇpalai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:41.677545+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். அதிர்வெண் பண்பேற்றம் பெற்ற அலைகள் அல்லது அலைவரிசை; அதிர்வெண் மாற்றுகை ஏற்ற அலைகள். இப்படிப்பட்ட அலைகளில் அலைபரப்பப்படும் வானொலிச் சேவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பண்பலை"}]}}