{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kzcdrj8w/", "data": {"id": "kzcdrj8w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kzcdrj8w/", "kind": "word", "headword": "திருமுறைகள்", "romanization": "tirumuṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.431297+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாயன்மார்கள் பாடிய திருப்பாடல்கள் (12) 1) முதல் ஏழு திருமுறைகள் - தேவாரம் 2) முதல் மூன்று திருஞானசம்பந்தர் பாடியது. 3) அடுத்த மூன்று திருநாவுக்கரசர் பாடியது. 4) 7ஆம் திருமுறை சுந்தரமூர்த்தி பாடியது 5) 8 ஆம் திருமுறை மணி வாசகர் அருளியது. 6) 9ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப் பல்லாண்டு 9 பேர் செய்தருளியது. 7) 10ஆம் திருமுறை திருமந்திரம் திருமூலர். 8)1ஆம் திருமுறை 40 நூல்கள் கொண்டது. 12 பேர் செய்தவை. 9) 12ஆம் திருமுறை திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் செய்தருளியது. திருமுறைகள் தோத்திரப் பாடல்கள். சமயக் கண்கள். சிவஞானபோதம் எழ அடிப்படையாய் இருந்தவை. இவை பத்தி நெறிபரப்புபவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}