{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kysrtkmz/", "data": {"id": "kysrtkmz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kysrtkmz/", "kind": "word", "headword": "மண்டு எரி", "romanization": "maṇṭu eri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:33.413631+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மருத்துவன் இரும்பு நாராசம் காய்ச்சிச் சுடவும், சத்திர மாட்டு அறுக்கவும் கண் படலத்தை உரிக்கவும் இவ்வாறு பல செயல்கள் செய்து நோய் தீர்ப்பவன். இதற்காகத் தாய் தந்தையர் அவனுக்கு நல் நிதியம் அளித்து மகிழ்வர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 218"}]}}