{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kxuwx5z8/", "data": {"id": "kxuwx5z8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kxuwx5z8/", "kind": "word", "headword": "ஹேய் சோதனை", "romanization": "hēy cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:35.389685+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பித்தநீர் உப்புகளுக்கான சோதனை. ஒரு சிட்டிகை கந்தகத்தைச் சிறுநீரில் சேர்க்கும்போது, உப்புகள் இருந்தால் அந்தக் கந்தகம் அமிழும்; இல்லாதிருந்தால் மிதக்கும். ஸ்காத்லாந்து மருத்துவ அறிஞர் மேத்தியூ ஹேய் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Hay's test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 520"}]}}