{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kxce5wpc/", "data": {"id": "kxce5wpc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kxce5wpc/", "kind": "word", "headword": "தேற்றம் நிறுவலர்", "romanization": "tēṟṟam niṟuvalar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.684188+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு இலக்குடன் துவங்கி அதன் விளைவுகளைத் தேடி அந்த இலக்குக்காக ஒன்று சேரும் முடிவுகளைக் கூறும் நிரல் தொடர். தேற்றம் எண்ணாக்கும் நிரல் தொடரில் உண்மை களின் தொகுதியைக் கொண்ட தரவு ஆதாரம் அதன் உயத்துணர் நுட்பம் இலக்கினை அடையும் நிறைவைத் தருகின்ற கண்டு பிடிப்புகளை உருவாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "theorem prover", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1448"}]}}