{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kw4pzupt/", "data": {"id": "kw4pzupt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kw4pzupt/", "kind": "word", "headword": "பட்டியல் வகைகள்", "romanization": "paṭṭiyal vakaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:20.919142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை மூவகை 1) வரிசைப் பட்டியல், 2) வரிசையிலாப்பட்டியல், 3) வரையறைப் பட்டியல். வரிசைப் பட்டியல்: இது எம்எஸ் சொல்லில் உருவாக்கப்பட்ட எண்ணிட்ட பட்டியல் போன்றது. தகவல் இனத்திற்குமுன் பின்வருவன இருக்கும். 1) அரபு எண்கள் : 1, 2, 3. 2) உரோம எண்கள் சிறியது பெரியது : i, ii, iii; I, II, III, 3) நெடுங்கணக்கு சிறியது பெரியது : a, b, c, А, В, С. எ-டு ஆப்பிள்கள். வரிசையிலாப் பட்டியல்: எம்எஸ் சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெறிப்புப் புள்ளிகளைப் போன்றது. இது. இதில் பட்டியல் இனத்திற்குமுன் வட்ட அல்லது சதுர அடைப்புக் குறி இருக்கும். எ.டு. : உருளைக் கிழங்கு. வரையறைப்பட்டியல் : உறுப்புகளை வரையறை செய்யப் பயன்படுவது. வரையறை இனத்திற்கு முன் வரையறை உறுப்பு இருக்கும் எ-டு, <DT> Dir", "needs_definition": false, "gloss_en": "list, kinds of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}]}}