{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kux5zqnk/", "data": {"id": "kux5zqnk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kux5zqnk/", "kind": "word", "headword": "ஐசிஎம்பி", "romanization": "aiciempi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.546505+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழைதிருத்தம் மற்றும் ஐபீ (IP. Internet Protocol) பொதி செயலாக்கத்திற்குத் தேவையான பிற தகவல்களையும் தரக்கூடிய இணைய நெறிமுறை. எடுத்துக்காட்டாக, அடைய முடியாத இலக்கு பற்றிய தகவலை ஒரு கணினியிலுள்ள ஐபி மென்பொருள் இன்னொரு கணினிக்குத் தெரிவிக்க உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "ICMP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 724"}]}}