{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ktupfg7b/", "data": {"id": "ktupfg7b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ktupfg7b/", "kind": "word", "headword": "பன்முக ஒட்ட அச்சடிப்பு", "romanization": "paṉmuka oṭṭa accaṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.164394+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புள்ளி அச்சடிப்பிகளில் உயர்தரமான எழுத்துகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படும் நுட்பம். அச்சுச் சுருள் முனை ஒரு முறை ஒடியதும், காகிதம் சற்றே நகர்கிறது; மற்றொரு ஒட்டம் நடைபெறுகிறது. இறுதியில் எளிதில் படித்திடக்கூடிய ஓர் அச்செழுத்து. கிடைக்கிறது. இது நிழல் அச்சடிப்புக்கு மாறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "multiple-pass printing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பல் ஒட்ட அச்சிடல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 971"}]}}