{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ktnn254b/", "data": {"id": "ktnn254b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ktnn254b/", "kind": "word", "headword": "கணினி வரைகலை மீகோப்பு", "romanization": "kaṇiṉi varaikalai mīkōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.874074+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக உருவகிப்பது. அந்த ஆனைகளைக் கொண்டு அப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு இதற்கான வரையறுத்த வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு வரைகலை மீகோப்பை வட்டில் சேமிக்க முடியும். ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்கு அனுப்பி வைக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "Computer Graphics Metafile", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}