{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksn9zzba/", "data": {"id": "ksn9zzba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksn9zzba/", "kind": "word", "headword": "டைட்டானியம் ஈராக்சைடு", "romanization": "ṭaiṭṭāṉiyam īrākcaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.833544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "TiO₂ வெண்ணிறத்தூள். நீரில் கரையாதது. காடிகளில் மெதுவாக வினையாற்றுவது. விரைவாகக் காரங்களில் கரைந்து டைட்டனேட்டுகள் என்னும் உப்பைக் கொடுப்பது. இயற்கையில் அனடேஸ், ருட்ரடைல் தாதுக்களாகக் கிடைப்பது. பீங்கான் பொருள்களுக்கு வெண் மெருகேற்றவும் மற்றும் தாள் தொழிலிலும நெசவுத் தொழிலிலும் பயன்படுதல்", "needs_definition": false, "gloss_en": "titanium dioxide", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 440"}]}}