{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksj4whg6/", "data": {"id": "ksj4whg6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksj4whg6/", "kind": "word", "headword": "வெண் வரைபடம்", "romanization": "veṇ varaipaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.744245+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும். அதனுள் இருக்கும் வட்டங்கள், பொருள்களின் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு கணங்களுக்கிடையேயான உறவுமுறையை இரு வட்டங்களின் இடநிலையைக் கொண்டு அறியலாம். இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக தருக்கவியல் அறிஞர் திரு. ஜான்வென் (1834-1923) அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "venn diagram", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1524"}]}}