{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/krzck5kq/", "data": {"id": "krzck5kq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/krzck5kq/", "kind": "word", "headword": "நொடிப்பு சேமிப்பு", "romanization": "noṭippu cēmippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.994628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் பதிவேடுகள், தகுநிலைக் குறியீடுகள் அனைத்தும் உட்பட நினைவகத்தின் உள்ளடக்கங்களைச் சேமித்து வைத்தல். செயற்பாடு நின்று விடும்போது பொறியமைவை மீண்டும் இயக்குவதற்கும், எங்கு எப்போது தவறு நேர்ந்தது என்பதைக் கண்டறியவும் இவ்வாறு காலமுறையில் செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "snapshot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1347"}]}}