{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/krza689e/", "data": {"id": "krza689e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/krza689e/", "kind": "word", "headword": "எம்ஐஎம்டி", "romanization": "emaiemṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.621909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒருவகை கணினிக் கட்டுமானம் இக்கணினி அமைப்பிலுள்ள ஒவ்வொரு மையச் செயலகமும் தனித்தனியே நிரல்களைக் கொணர்ந்து தரவுகளின்மீது செயல்படுத்தும்.", "needs_definition": false, "gloss_en": "MIMD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 940"}]}}