{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/krq42fbc/", "data": {"id": "krq42fbc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/krq42fbc/", "kind": "word", "headword": "தரவு வடிவமைப்பு", "romanization": "taravu vaṭivamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.924452+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், கோப்புகள் மற்றும் தரவுத் தளத்திற்கான ஒருங்கிணைப்பு விதிமுறைகள் ஆகியவற்றை அளிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "data design", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 383"}]}}