{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kq7azysx/", "data": {"id": "kq7azysx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kq7azysx/", "kind": "word", "headword": "டிடிடி", "romanization": "ṭiṭiṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.048592+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialing என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதுார அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகு தொலைவில் உள்ள தொலை பேசியுடன் தொடர்பு கொள்ள இயலும் தரவுத் தொலைத் தொடர்புக்கும் இவ்வசதி பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "DDD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 404"}]}}