{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kptr8bsh/", "data": {"id": "kptr8bsh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kptr8bsh/", "kind": "word", "headword": "கொக்கிப் பிணைப்பு", "romanization": "kokkip piṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:56.130283+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொண்டை ஆணி போன்ற உறுப்புகளை நீட்சியுறச் செய்வதற்காக அதன் நெடுக்குவாக்கிற்கு எதிராக ஓர் உபரித்துண்டு பிணைக்கப்படுகிறது. இவ்விரு துண்டுகளும் ஒருங்கிணைந்த பிணைப்பு. எதிர்ப் பக்கங்களில் ஆணி அடித்திறுக்கப்படுகிறது. அல்லது மரையாணியால் முறுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "fished joint", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 279"}]}}