{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kntfqz2f/", "data": {"id": "kntfqz2f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kntfqz2f/", "kind": "word", "headword": "கொக்கியிட்ட அளவுச் சரம்", "romanization": "kokkiyiṭṭa aḷavuc caram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.292366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொந்தக் கணினியிலுள்ள (PC) அகப்படுத்தப்பட்ட இடையீடு. இடையீட்டு அளவுச் சர அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட இடையீட்டுக்கான சுட்டு முனை, அந்த இடையீட்டினைச் சீர் செய்வதற்காக ஒரு புதிய வாலாயத்திற்குத் தாவு மாறு மாற்றமைவு செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hooked vector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 707"}]}}