{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/knjyupx5/", "data": {"id": "knjyupx5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/knjyupx5/", "kind": "word", "headword": "ஒருதள நிலை", "romanization": "orutaḷa nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.257603+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அமைப்பு மாறாமல் பராமரித்தல். மின்னோட்டப் பாய்வைக் கட்டுப்படுத்தும் தனிமங்களடங்கிய வேதியல் பொருட்கள் இந்த மேற்பரப்பின் கீழ் பரப்பப்பட்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "planar", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1121"}]}}