{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kmzzrk2x/", "data": {"id": "kmzzrk2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kmzzrk2x/", "kind": "word", "headword": "ஒலிச்செறிவுக் குறைவு மண்டலம்", "romanization": "olicceṟivuk kuṟaivu maṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.859535+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர் வாயுமண்டலத்தில் 96 முதல் 160கி.மீ. வரையுள்ள மண்டலம். இங்கு, அடர்த்தி குறைந்த காற்று மூலக்கூறுகளுக்கிடையிலான தூரம். ஒலியின் அலைநீளத்திற்குச் சமமாக இருக்கும். இதனால். ஒலியானது, கீழ்மட்டங்களிலுள்ளதை விடக் குறைந்த ஒலி அளவுடன் அனுப்பப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hyper acoustic zone", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 354"}]}}