{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kmwyrzk6/", "data": {"id": "kmwyrzk6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kmwyrzk6/", "kind": "word", "headword": "தருக்கமுறைப் பிரிவு எண்", "romanization": "tarukkamuṟaip pirivu eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.688550+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தட்டு பிரிவுகளை பக்கம் எக்ஸ், வழித் தடம் எக்ஸ், பிரிவு எக்ஸ் என்று பிரிப்பதற்குப் பதிலாக, தருக்க முறை பிரிவு எண்கள் தட்டின் வெளிப்புற விளிம்பிலிருந்து தொடங்கி எல்லா பிரிவுகளையும் எண்ணி ஒரு பிரிவின் இடத்தைக் குறிப்பிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "Logical sector number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 868"}]}}