{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kk2hz6ez/", "data": {"id": "kk2hz6ez", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kk2hz6ez/", "kind": "word", "headword": "கணினிக்கு நிலைமாற்று", "romanization": "kaṇiṉikku nilaimāṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.929259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குரல் தொலை பேசியுடன் தள அணுகு முறையை ஒருங்கிணைப்பது. எடுத்துக்காட்டாக, வாடிக்கை யாளர் சேவை பயன்பாடுகளில் தானியங்கி எண்காட்டி போன்ற தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தினால் உள்ளே வரும் அழைப்பு திரும்பப் பெற்று வாடிக்கையாளர் கோப் பின்மூலம் அடுத்துள்ள மனிதப் பிரதிநிதியிடம் செல்லும்.", "needs_definition": false, "gloss_en": "switch-to computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1407"}]}}