{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kjq78fsv/", "data": {"id": "kjq78fsv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kjq78fsv/", "kind": "word", "headword": "பன்முக வட்ட ஊடினைப்பி", "romanization": "paṉmuka vaṭṭa ūṭiṉaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:06.109936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பன்முக வட்ட தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுததப்பட்ட சுருணை விற்கருள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஊடிணைப்பி மிதி கட்டையை அழுத்துவதன் மூலம் ஊடிணைப்பி விடுவிக்கப்படுகிறது. இந்த ஊடிணைப்பிகள் உலர், ஊடிணைப்பி, ஈர ஊடிணைப்பி என இருவகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "Multiple disk clutch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 62"}]}}