{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kgfbaz56/", "data": {"id": "kgfbaz56", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kgfbaz56/", "kind": "word", "headword": "அறவே வாயுவை உற்பத்தி செய்யாத", "romanization": "aṟavē vāyuvai uṟpatti ceyyāta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:36.463698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "anaesthesia : உணர்ச்சி மயக்கம்; உணர்ச்சியிழப்பு; உணர்ச்சி யின்மை : உணர்ச்சி மயக்கம்; உறுப்பெல்லை உணர்வு நீக்கத்தின்போது வேதனையுணர்வு மூளையை எட்டாத வகையில் நரம்பு இயக்கம் நேரடியாகத் தடுக்கப்படுகிறது. முதுகந்தண்டில் ஒர் உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தினை ஊசிமூலம் செலுத்தி உணர்விழக்கச் செய்யப்படுகிறது. மயக்கமடைவதற்கு குளோரோபார்ம் போன்ற மயக்க மருந்துகளும் உடல் உறுப்பை உணர்விழக்கச் செய்ய போக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "anaerogenic", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}