{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kfgetddh/", "data": {"id": "kfgetddh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kfgetddh/", "kind": "word", "headword": "அச்சு இடைகம்", "romanization": "accu iṭaikam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.511717+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத் தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவல், நினைவகத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகிறது. இந்த நினைவகப்பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சில வற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடு வதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene)யில் நிறுத்திவைத்துக்கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப் பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்யமுடியும்.", "needs_definition": false, "gloss_en": "print buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அச்சு இடைநினைவகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 359"}]}}