{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kf2xyqs3/", "data": {"id": "kf2xyqs3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kf2xyqs3/", "kind": "word", "headword": "உலக உற்பத்திக் குறியீடு", "romanization": "ulaka uṟpattik kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.102319+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பேரங்காடித் தொழிலில் உருவாக்கப்படும் கணினி படிக்கக் கூடிய பத்து இலக்க கணினிக் குறியீடு. பொருள் மேலுள்ள வில்லையின் மூலம் உற்பத்தி யாளர்களையும், பொருள்களையும் அடையாளம் காண உதவுவது. 10 இலக்கு இலக்கப் பட்டையை அச்சிடுவதற்கான அச்சுப்பொறிகளையும், பேரங்காடியிலிருந்து வெளியேறும் போது குறியீடுகளை படிப்பதற்கான வருடி ஒளிச்சாதனங்களையும் பலதரப்பட்ட உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் 5 இலக்கம் உற்பத்தியாளரை அடையாளம் காணவும், 5 இலக்கம் உற்பத்திக் குறியீட்டு எண்ணாகவும் செயல்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Universal Product Code (UPC)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1503"}]}}