{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kcrqseur/", "data": {"id": "kcrqseur", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kcrqseur/", "kind": "word", "headword": "விரிதாள் பயன்பாடுகள்", "romanization": "viritāḷ payaṉpāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.252721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) சம்பளப்பட்டி தயாரித்தல் 2) வருமானவரி கணக்கீடுகள் செய்தல் 3) பட்டியல்கள் தயாரித்தல் 4) கணக்கு அறிக்கைகள் உருவாக்கல் 5) பொருள் பட்டியல் கட்டுப்பாடு 6) ஆக்கச் செலவுப் பகுப்பு 7) ஒப்பந்தப்புள்ளி மதிப்பீடு 8) மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளைப் பகுத்துப்பார்த்தல்", "needs_definition": false, "gloss_en": "Spread Sheet Applications", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}