{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kb8btj5b/", "data": {"id": "kb8btj5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kb8btj5b/", "kind": "word", "headword": "மின்னணு விரிதாள்", "romanization": "miṉṉaṇu viritāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.190787+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி முகப்பை ஒரு பெரிய பேரேட் டின் தாளாக மாற்றும் கணினி நிரலாக்கத் தொடர். தொகுப்புப் பயனாளர் குறிப்பிடும் விதி களின்படி பெரிய நிரல்கள், நிரைகளில் எண்கள் மாறுவதை அனுமதிக்கிறது. ஒரு உள்ளீடு மாறும்போது மொத்த எண்களும் மாறும். கலவையான கணிப்பு களும் எண்முறை எதிர்பார்ப்புகளும் சோர்வடைய வைக்கும் மனித கணக்கீடுகள் இல்லாமல் செய்ய வைக்கும் முறை", "needs_definition": false, "gloss_en": "electronic spreadsheet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 520"}]}}