{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/katbjquv/", "data": {"id": "katbjquv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/katbjquv/", "kind": "word", "headword": "பொதுவான தன்மை", "romanization": "potuvāṉa taṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.008622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொதுவான தேவை உள்ள பல தரப்பட்ட பயனாளருக்குப் பயன்படும் வகையில் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் கணினி நிரலாக்கத் தொடர் பற்றியது. சம்பளப் பட்டி நிரலாக்கத்தொடர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கணக்கிடப்பட்ட நிகர சம்பளம் குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால் இதில் ஒரு எச்சரிக்கை சமிக்கை வரும். குறைந்த பொதுத்தன்மை கொண்ட நிரலாக்கத்தொடர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டிருக்கும். பொதுத் தன்மை உள்ள நிரலாக்கத்தொடர் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாள ரும் தனது எல்லை மதிப்பைக் குறிப்பிட வேண்டும் அல்லது எச்சரிக்கை தரும் முறையை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "generality", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொதுமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 645"}]}}