{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kargrjzm/", "data": {"id": "kargrjzm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kargrjzm/", "kind": "word", "headword": "சிலிக்கான் வேலி", "romanization": "cilikkāṉ vēli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:30.655858+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலிஃ போர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோ விலிருந்து சான்ஜோஸ் வரையுள்ள பகுதி இது. மிகப்பெரும் மின்னணு மற்றும் கணினி ஆய்வு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "silicon valley", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிலிக்கான் பள்ளத்தாக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1334"}]}}