{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kad6pt78/", "data": {"id": "kad6pt78", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kad6pt78/", "kind": "word", "headword": "மூன்று ஏதுக்கள்", "romanization": "mūṉṟu ētukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:36.518660+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "\"உலகம் தோன்றி அழியும்\" என்பதற்குக் கூறப்படும் மூன்று காரணங்கள். அவையாவன: 1) அவயப் பகுப்புடைமை 2) சமமாயும் பலவகையாகவும் இருத்தல் 3) சுட்டியுணரப்படுதல். இம்மூன்றாலும் உலகம் தோற்றல், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டிருப்பது நிறுவப்படுவதால், அதனையே ஏதுவாகக் கொண்டு உலகம் உள்பொருள் ஆதல் நிறுவப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}