{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k9fzhftm/", "data": {"id": "k9fzhftm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k9fzhftm/", "kind": "word", "headword": "கந்தரத்தாதி", "romanization": "kantarattāti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.229193+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நூல் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும், அருணகிரிநாதருக்கும் கல்வி சம்பந்தமான வாதம் நடந்தபோது அருணகிரிநாதரால் பாடப்பட்டநூல் என்பர். இதில் உளள பாடல்கள் மடக்கு என்னும் அணியால் அமைந்தவை. இவற்றிற்கு வில்லிபுத்தூரார் உரை கூறிக்கொண்டு வந்தும் 'திதத்தத்த’ என்று தொடங்கும் திருப்பாடற்குப் பொருள் கூற இயலாது விழித்தனர் என்பர். இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. இதில் 100 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குரிய உரை வில்லிபுத்துாராருடையது என்பது ஆன்றோர் துணிபு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 472"}]}}