{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k982jcrt/", "data": {"id": "k982jcrt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k982jcrt/", "kind": "word", "headword": "எழுத விடாக் காப்புப் பிளவு", "romanization": "eḻuta viṭāk kāppup piḷavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.794957+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விரும்பத்தகாத தரவுகள் நெகிழ் வட்டுகளில் (நுண் வட்டுகளில்) பதிவு செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான குறியீடு. இது, எழுத விடாத் தடுப்புப் பிளவின்மீது ஒரு பசையிட்ட இழையினை ஒட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "write-protect notch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1585"}]}}