{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k8tpzvhh/", "data": {"id": "k8tpzvhh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k8tpzvhh/", "kind": "word", "headword": "உருவாக்கச் சுழற்சி", "romanization": "uruvākkac cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.542474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "development cycle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உருவாக்கப் படிநிலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 428"}]}}