{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k72utejn/", "data": {"id": "k72utejn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k72utejn/", "kind": "word", "headword": "வெளியீடும் சந்தாவும்", "romanization": "veḷiyīṭum cantāvum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.098841+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோப்புகளுக்கிடையே வெப்ப இணைப்புகளை ஏற்படுத்தும் மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ன் திறன். ஒரு கோப்பின் அனைத்து அல்லது ஒரு பகுதியை பதிப்புக் கோப்பு என்று பதித்து, சந்தாதாரர் கோப்பாக மாற்றலாம். எந்த ஒரு பதிவித்த கோப்பைப் புதுப்பித்தாலும், சந்தாதாரர் கோப்பும் புதுப்பிக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "publish and subscribers", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1190"}]}}