{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k3xt456w/", "data": {"id": "k3xt456w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k3xt456w/", "kind": "word", "headword": "முத்தொள்ளாயிரம்", "romanization": "muttoḷḷāyiram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:01.239759+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முத்தொள்ளாயிரம்"}, {"n": 2, "definition_ta": "இது தமிழ் மொழியில் தோன்றி மறைந்த நூற்களில் ஒன்று. இது சேர சோழ பாண்டியர்கள் மீது தனித்தனியே 900 பாடல்களாகப் பாடப்பட்ட நூலாகும். ஆக 2700 பாடல் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் தனித்தனி 300 பாடல்கள் பாடப்பட்டு 900 பாடல்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென யூகிக்கின்றனர். என்ன கூறிலும் நமக்கு இது போது கிடைத்துள்ள பாக்கள் சிலவே. அச்சில் அவற்றுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் 108 பாடல்களே இப்போது கிடைத்துள்ளன. இந்நூலால் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டுச் சிறப்பு முதலியன அறியலாம். அகப்பொருள் சுவையுடைய பாடல்கள் படிக்கப் படிக்கச்சுவை தருவனவாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 544"}]}}